பல பயிற்சி பட்டறைகளின் ஒரு சில காட்சிகள்

 குடியுரிமை நிருபர் பயிற்சி பட்டறை -திருப்பூர் 

 

[foogallery id=”860″]

 

 

குடியுரிமை நிருபர் பயிற்சி பட்டறை – தேனி

[foogallery id=”912″]

 

குடியுரிமை நிருபர் பயிற்சி பட்டறை – கிருஷ்ணகிரி

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.சக்திவேல், துணைதலைவர் சுரேஷ், செயலாளர் ராஜசேகர், கௌரவ தலைவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. சூர்யகலா உள்ளிட அனைத்து தலைவர்கள் மற்றும் குடியுரிமை நிருபர்களுக்கான பத்திரிகையாளர்கள் பயிற்சி பட்டறை 27-12-2013 அன்று சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர், திருவாரூர் மாவட்ட தலைவர், திருவாரூர் மாவட்ட காப்பாளர் உள்ளிட தலைவர்கள் பதவி ஏற்றனர்.

[foogallery id=”787″]

Close Bitnami banner
Bitnami