தோற்றம்

இந்திய செய்தி ஊடக சங்கம் (நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா ) சங்க தலைவர் கடந்த 2007 ஆண்டில் பத்திரிகை மற்றும் ஊடக துறையில் தடம் பதித்துள்ளார். இந்திய செய்தி ஊடக சங்கம் கடந்த 5 ஆண்டுகளாக புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தற்போதைய தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் 5 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றார்.

நம் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் நலத்திற்காகப் பத்திரிக்கைகள் மற்றும் பல ஊடகங்களை இணைத்து இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஒரு பல்லூடக பத்திரிக்கை சங்கத்தை உருவாக்க 2012 இல் முடிவு செய்தோம். இச்சங்கத்தில் அச்சு ஊடகம், ஒலிபரப்பு ஊடகம், இலக்க ஊடகம், ஆகியவைகளோடு திரைத்துறை ஊடகத்தையும் இணைத்தோம். இந்தியாவிலேயே முதன்முறையாக தகவல் தொழில் நுட்ப நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஊடக சங்கம் இதுவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami